50 காசு திருடுவது குற்றமா?
நூறு 50 காசு திருடுவது குற்றமா?
நூறு பேர் நூறு 50 காசு திருடுவது குற்றமா?
தினமுமும் நூறு பேர் நூறு 50 காசு திருடுவது குற்றமா?
இது தான் தினமும் பேரூந்துகளில் நடைபெறுகிற குற்றம் .
இதில் என்ன பெரிய குற்றம் ?
சராசரியாக ஒரு பேரூந்து நடதுன்னர் 4 முறை பயணம் செய்கிறார் தினமும் ,
ஒவ்வொரு பயணத்திலும் சராசரியாக 200 பயணிகள் பயனிப்பார்கள்
எனவே 4 x 200 = 800
இதில் பாதிக்கும் மேற்பற்றோர் 50 காசு வேண்டி இருபேர் .
அவற்றில் பாதிக்கும் மேற்பற்றோற்கு 50 காசு கிடைப்பதில்லை
அதாவது கிட்ட தட்ட 200 பேர் .
அதாவது 200 x 50 = 10000 காசு = 100 ரூபாய் .
இதே போல் ஒரு நாளில் 100 மேர்பற்ற பேரூந்து நடதுன்னர்கள் செய்கின்றனர்
அதாவது ரூபாய் 10000 ஒரு நாளுக்கு வரியின்றி தப்பிவிகின்றது .
என்ன இவன் 50 காசுக்கு இப்படி பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம் .
இது மட்டும் 36 கோடியை தாண்டும் ஒரு ஆண்டுக்கு .
இது வெறும் ஒரு சராசரியான நகரத்திற்கு மட்டுமே .
இது ஒர்பெரிய குற்றம் இல்லை என்பர் பலர் , காரணம் வரியில் தப்புவது
50 காசு தானே . ஆனால் நாட்டின் பார்வையில் இது குற்றம் தான் .
இங்கு நான் பேரூந்து நடதுன்னர்கள் மீது குற்றம் சொல்ல வில்லை
இந்த முறையின் மீது தான் குற்றம் சாடுகிறேன் .
இதற்கு என்ன பதில் என்று எண்ணி பார்த்தேன்
1) 50 காசு தேவை இல்லாதபடி பயண சீட்டு விலை மாற்றப்படவேண்டும் .
2) நாட்டில் 50 காசு புழக்கத்தை பெருக வேண்டும் .
இது நாட்டில் நலனை நோக்கிய எழுதப்பட்டது .
இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
குறிப்பு : இதில் வரும் கணக்கு அனைத்தும் கற்பனையானது .
தங்களது கருத்துக்கள் வரவேற்க படுகின்றன .
6 comments:
டேய் டகால்டி....
ப.சிதம்பரம் பேத்தி இவரு...
anyways good message...
THUMBS UP MACCHAN!!
உனக்கு அந்நியன் impact ரொம்ப லேட்டா வந்து இருக்கே!!
Jokes apart, good write-up!!
சிந்திக்க வேண்டிய விஷயம்!!
Muchi 50 kasu thirutu paravaellai.. Bangalore la oru rupaai 2 rupaai thirutu nadakirathu... cela samayam 100 rupaai koduthal avvalavu than... no change..
50 காசு தானே . ஆனால் நாட்டின் பார்வையில் இது குற்றம் தான் .
இங்கு நான் பேரூந்து நடதுன்னர்கள் மீது குற்றம் சொல்ல வில்லை
இந்த முறையின் மீது தான் குற்றம் சாடுகிறேன் .
இதற்கு என்ன பதில் என்று எண்ணி பார்த்தேன்
1) 50 காசு தேவை இல்லாதபடி பயண சீட்டு விலை மாற்றப்படவேண்டும் .
2) நாட்டில் 50 காசு புழக்கத்தை பெருக வேண்டும் .
இது நாட்டில் நலனை நோக்கிய எழுதப்பட்டது .
இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
குறிப்பு : இதில் வரும் கணக்கு அனைத்தும் கற்பனையானது .
///
சரியாகத்தான் எழுதியுள்ளிர்கள்!!
தேவா....
thought provoking !!!
Post a Comment