Friday, February 27, 2009

மீண்டும் மித்திரன்

என் காதல்
மலர்வது, உதிரதான் என்றால்
என் காதல் மொட்டாகவே இருக்கட்டும் . . .

நம் நட்பு
நட்பு என்னும் நூலகத்தில் அடுக்கடுக்காய் பல புத்தகங்கள்!!!!
சில சிறுகதைகளாய் முடிந்து விட,
நீ மட்டும் என் மனத்தில்
முடியாத தொடர்கதையாய்!!!!

2 comments:

ranjith said...

Class da macha.

Rajesh|Raven|Rize said...

Thanks da..
And this one is my facourite...