Sweet Scribblingz...
Thursday, March 13, 2008
கவிதை என்று நான் எழுதியது ..
பாதை :
வாழ்க்கை என்னும் வழுக்கற்பாதை கடக்க,
ஊன்றுகோள் வேண்டாம்
ஊக்கம் என்னும் உயர்ச்சொல் போதும் .....
அன்பு :
அன்பு என்னும் அமிலம் மட்டுமே
கல் மனங்களை கரைககூடியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment